கள்ளக்காதலுக்கு தனி இணையதளம் : வாங்க பழகலாம்!

அமெரிக்காவில் கள்ளக்காதலுக்கு என்று தனி இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது. இந்த இணையதளத்துக்காக வெளியிடப்பட்ட விளம்பரம் திருமணமான தம்பதிகள் கள்ளக்காதலில் ஈடுபட தூண்டுவதாக கூறி அமெரிக்காவில் பெரிய சர்ச்சை எழுந்து உள்ளது.

இந்த இணையதளத்துக்கு அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இதற்கு 70 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த இணையதளத்தில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். இந்த இணையதளம் மூலம் இதன் உறுப்பினர்கள் இமெயில் அனுப்பிக்கொள்ளலாம். அரட்டை அடிக்கலாம். படுக்கை அறைக்கும் செல்லலாம். பரிசுகளை அனுப்பி கொள்ளலாம்.
Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!