நெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ! (Video In)

பிரபல தெலுங்கு நடிகை சினேகா உல்லல், இந்தி, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். “என்னை தெரியுமா” என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார். இவர் ஐஸ்வர்யாராய் போன்ற தோற்றம் உள்ளவர். சினேகா உல்லலின் “செக்ஸ்” வீடியோ படம் இண்டர்நெட்டில் பரவி உள்ளது. அவரே இந்த படத்தை எடுத்து வெளியிட்டுள்ளா ராம்.


சமீப காலமாக சினேகா உல்லல் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை. இதனால் அவரை புதுப்படங்களில் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தயங்கினர். எனவே மீண்டும் மார்க்கெட் பிடிப்பதற்காக இந்த ஆபாச படத்தை அவர் வெளியிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

படுக்கை அறையில் அரை குறை ஆடையுடன் விரக தாபத்தில் உருண்டு புரள்வதுபோல் இந்த காட்சி உள்ளது. உணர்ச்சிகளை தூண்டும் வகையில் இந்த வீடியோ படம் இருப்பதாக திரையுலகினர் வர்ணிக்கின்றனர்.

இந்த ஆபாச வீடியோ படத்தை வெளியிட்டது குறித்து சினேகா உல்லல் கூறியதாவது:-

நான் சூட்டிங் இல்லாமல் ஒருநாள் ஐதராபாத் ஓட்டல் அறையில் இருந்தேன். என்னுடன் போட்டோ கிராபர் நண்பர் ஒருவரும் இருந்தார். அப்போதுதான் இந்த படத்தை எடுக்க ஐடியா வந்தது. இதை இண்டர்நெட்டில் வெளியிட நான் விரும்ப வில்லை. ஆனால் எனது போட்டோ கிராபர் நண்பர் அவரது பேஸ்புக்கில் போட்டு விட்டார். அதை மற்றவர்கள் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

வானம், சமரன் தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. முதுகில் அடிபட்டு காயத்துடன் இருந்ததால் நடிக்க முடியவில்லை. தனுஷ், ஜீவா, ஜெயம் ரவி போன்றோருடன் நடிக்க ஆசை. விரைவில் தமிழ் படத்தில் நடிப்பேன்.

இவ்வாறு சினேகா உல்லல் கூறினார்.
Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!