பெண்களை சைட் அடிப்பது எப்படி? ஆண்களுக்கு மட்டும்! (வீடியோ)

இந்த காலகட்டத்தில் ஆண்களாக பிறந்த அனைவருமே பெண்களைப்பார்த்து சைட் அடித்திருப்பார்கள்.. சிலருக்கு அது காதலாக மாறி கைகூடியிருக்கும்.. சிலர் கோட்டை விட்டிருப்பார்கள்... இன்னும் சிலர் குறித்த சில பெண்களை பொழுதுபோக்குக்காகவே சைட் அடித்துக்கொண்டிருப்பார்கள்... ஆனால் இதை பெண்கள் கண்டு கொள்கிறார்களா இல்லையா? அப்படி பெண்களின் கவனத்தில் படும் படியாக சைட் அடிப்பதற்கும் சில வழிமுறைகள் இருக்கிறதாம் பாருங்கள்...

எப்படி எப்படியொல்லாம் சைட் அடித்தால் பெண்களை கவர முடியும் என நீயா நானா நிகழ்சியின் போது கோபிநாத் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட நிகழ்ச்சியின் சிறு பகுதியே இது... காணொளியை ஆண்கள் மட்டும் பார்ப்பதால் உபயோகப்படலாம்... இருந்தாலும் இதை யாரும் முயற்சி செய்து பார்க்க வேண்டாம் மிகவும் ஆபத்தானது என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். மீறி செய்தால் வரும் சாதக பாதக விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு... காணொளி பாருங்கள்... சிரியுங்கள்.


பெண்களை சைட் அடிப்பது எப்படி? by puthiyaulakam
Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!