முதுகில் கால்கள் முளைத்த கன்றுக்குட்டி! (படங்கள் இணைப்பு)

சுவிற்சலாந்தின் வெய்ஷிங்பேர்க் எனும் இடத்தில் அன்ட்ரியாஸ் னுட்டி என்ற விவசாயியின் பண்ணையில் ஆறு கல்களுடன் பசுக்கன்று பிறந்துள்ளது. அதன் மேலதிக இரண்டு கால்கள் அதன் முதுகு பகுதியில் அமைந்துள்ளதால் நடப்பதற்கு சிரமமின்றி துள்ளி குதிக்கிறது இந்த ஏழே மாதங்களான கன்றுக்குட்டி.
உள்ளூர் மீடியாக்களில் இது தொடர்பான செய்தி பரவிவிட, தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் இதனை பார்வையிட வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அப் பிரதேசத்தில் ஓர் celebrity அகிவிட்டது இந்த கன்றுக்குட்டி.




Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!