ஆபாசமில்லாமல் நிர்வாண போஸ் கொடுத்தேன் - நடிகை சரண்யா

’காதல்’, ‘பேராண்மை’ படத்துல அவ்ளோ பாந்தமா நடிச்சுட்டு, இப்போ ‘மழைக் காலம்’ படத்துல நிர்வாணமா நடிக்கிறீங்களாமே?””அச்சச்சோ… அப்படி இல்லைங்க! ஃபைன் ஆர்ட்ஸ் கல்லூரி மாணவியா, ஓவியத்துக்கு மாடலா ஒரு காட்சியில் போஸ் தருவேன். அது நிர்வாண மாடலிங்தான். ஆனா, ‘ஸ்கின் கலர்’ ஆடை போட்டுத்தான் நடிச்சேன்.

அப்படியும் முதுகு மட்டும்தான் தெரியும். துளிகூட ஆபாசம் இருக்காது. படத்துக்கு யு சர்ட்டிஃபிகேட்தான் கொடுத்திருக்காங்க!”
”காதல் அனுபவங்கள்…” ”அட போங்கப்பா! நம்புவீங்களா… இதுவரை ரெண்டே ரெண்டு புரொபோசல்ஸ்தான் வந்திருக்கு. சரவணபவன் சர்வர் ஒருத்தர், என் சீனியர் ஒருத்தர். அதில் அந்த சீனியரை நானும் காதலிச்சேன். ஆனா, மூணே மாசத்துல வீட்டுக்கு விஷயம் தெரிஞ்சதும் காதல் உடைஞ்சிருச்சு. ஒரே பொண்ணு. மொத்த சொத்தும் எனக்கே எனக்குத்தான். பாய்ஸ்… துணிஞ்சு வாங்க!”
Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!