யாழ்ப்பாணத்து பொண்ணுகளின் காதல் வெறி! (வீடியோ இணைப்பு)

இவங்களுக்கு வேற வேலை இல்லஇ ஒருத்தன் பாடுறான் அதப்பாத்து இதுகளும் தொடங்கீற்றுதுகள். பொண்ணுங்கதான் வாழ்க்கையாம்இ அவங்கள மோட்டசைக்கில்ல போய் செட்டாக்கினமாம் அப்ப பாடுங்கோவன்.  பிகருக்கு பாட்டாம், காதலிலையும் வெறியாம்இ தாடி வச்ச பசங்களுக்கு அறிவுரையாம்.

இப்படியே தனுசின் பாடலை கொப்பியடித்து அடித்து கொஞ்சபேர் தங்கட முகத்த நெட்டுல காட்ட வெளிக்கிட்டினம். இருந்தாலும் பொடியலுக நல்லாத்தான் பாடுரானுங்க.. இதே குரல் வளத்தையும் திறமையையும் வைச்சு ஏண்ட தம்பிகளே ஒரு சொந்த பாடல பாடுங்கோவேண்டா ... உங்கண்ட அடுத்த கொலை வெறி இல்லாத பாட்டு வந்தா சொல்லியணுப்புங்கோ எண்ண?

Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!