ஆகாரமாக சோப்பும் பஞ்சும் உண்ணும் அதிசய பெண்

இங்கிலாந்து நாட்டு தலைநகர் லண்டனில் வசிக்கும் பெண் கேரி டிரெபில்கூக் (வயது 21). நர்சாக பணியாற்றி வரும் இவருக்கு விசித்திரமான பழக்கம் ஒன்று உள்ளது.

அதாவது சிற்றுண்டியாக அவர் சலவை சோப்பு மற்றும் பஞ்சு ஆகியவைகளை சாப்பிடுகிறார். இதுவரையில் அவர் 100-க்கும் மேற்பட்ட சோப்பு மற்றும் 4 ஆயிரம் பஞ்சு ஆகியவற்றை சாப்பிட்டு இருக்கிறார்.





இது பற்றி அவர் கூறுகையில்: வீட்டிற்கு வெளியே செல்வதற்கு முன்பு சிறிய பிளாஸ்டிக் பையில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பஞ்சு, தக்காளி மற்றும் சாஸ் ஆகியவைகளை எடுத்துச் செல்வேன். பசி எடுக்கும் போது அவற்றை கலந்து சாப்பிடுவேன் என்கிறார்.
Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!