)நாம் இதுவரையில் இரும்பு உண்ணும் மனிதன் பல்ப் உண்ணும் மனிதன் கல் உண்ணும் மனிதர்கள் பெற்றொல் குடிக்கும் மனிதர்கள்.. சோப்பு உண்ணும் மனிதர்கள் இப்படி எத்தனையோ விசித்திரங்களை தந்திருக்கிறோம். ஆனால் இவை எல்லாவற்றையும் விட மிகவும் சூடான ஒரு செய்தியே இது. சூடான செய்தி மட்டும் அல்ல மிக்க சூடான மனிதன் பற்றிய செய்தியும் கூட.
நெருப்பு தனல், கையில் பட்டாலே கை கொப்பளித்து விடும், உடைந்த டியூப் பல்ப், கையில் பட்டால் கையை கிழித்துவிடும்…. இது இரண்டையும் சர்வ சாதாரனமாக தின்று தீர்க்கிறார் இந்த இந்திய இளைஞன்.
அம்புலி அபு, இந்தியாவின் கோயம்புத்தூரை சேர்ந்த இளைஞன். சிறுவயதில் பள்ளிப்படிப்புக்கு முழுக்கு போட்ட அபு, சாதனை செய்யவேண்டும் என்ற தீயை தன்னுள் வளர்த்துக்கொண்டார். அதனால் ஏற்பட்டது தான் இந்த தனலையும், கண்ணாடி பல்ப்புகளையும் உண்ணும் பழக்கம். இச் சாதனையை அநாயசமாக செய்யும் இவர், தன்னால் உணவின் சுவையை அறிய முடியாது போய் விட்டது என்று வருத்தப்படுகிறார்.
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. CLICK