மணப்பெண் அவுத்துபோட்டு ஓடிய மாயம் என்ன.?(காணொளி)

நாம் எதிர்பாராமல் நடக்கும் சில சம்பவங்கள் எம்மை வியப்பில் ஆழ்த்துவதோடு சிரிக்கவும் வைக்கிறது. அவ்வாறு அமைந்ததே இந்த காணொளி தொகுப்பில் உள்ள சம்பவங்கள். எதையோ செய்ய போய் கடைசியில் அவமானப்பட்டு எதிர்பாராமல் ஏதோ நடைபெற்றுவிடுகிறது. இங்குள்ள ஒவ்வொரு சம்பவத்தினையும் உற்று நோக்குங்கள் நிச்சயம் நீங்களும் வயிறு குலுங்க சிரிப்பீர்கள்.


இதெல்லாம் விடுங்க.. ஒரு கட்டத்தில் மணப்பெண்ணும் மணவாளனும் மணவறைக்கு அழகாக மெதுவாக நடந்து வருகையில் மணப்பெண்ணின் நீண்ட ஆடை நிலத்தில் விரித்திருந்த கம்பளத்தில் சிக்கியவுடன் மணப்பெண் ஆடைகளை களைந்து விட்டு கணவனையும் விட்டு ஓடுகிறார்... ஐயோ ஐயோ.... செம காமெடிதான் போங்க..


SEE VIDEO CLICK HERE
Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!