கால்பந்தாட்டத்தில் கலக்கும் ரோபோக்கள் (படங்கள் இணைப்பு)

நவீன காலக்கட்டத்தில் மனிதனின் பெரும்பாலான செயல்களுக்கு பக்கத்துணையாக இருக்கும் ரோபோக்கள் தற்போது பொழுதுபோக்கிலும் செயல்பட ஆரம்பித்துவிட்டது. ஜேர்மனியில் உள்ள மாஜ்டிபர்க் நகரில் ரோபோக்கள் அணி இடையேயான சர்வதேச கால்பந்து போட்டி நடத்தப்பட்டது. இரு அணிகளுக்கிடையே அபாரமாக விளையாடும் ரோபோக்களைப் படத்தில் காணலாம்.





Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!