இந்திய பாம்பாட்டியிடம் இரு தலை அதிசய நாகம்!

இரட்டைத் தலை உடைய அபூர்வ நாகம் ஒன்று இந்தியாவைச் சேர்ந்த பாம்பாட்டி ஒருவரிடம் உள்ளது என வீடியோவுடன் செய்திகள் வெளியாகி உள்ளன. பாம்பாட்டி மகுடி ஊதுகின்றார். இந்நாகம் ஆடுகின்றது. இக்காட்சியை கொண்ட வீடியோ ஒன்று யூ ரியூப்பில் பதிவேற்றப்பட்டு உள்ளது. இவ்வீடியோவின் உண்மைத் தன்மையை எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை.


Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!