காதலியை நண்பர்களோடு சேர்ந்து விடிய விடிய கற்பழித்த காதலன்

காதலியை,நண்பர்களோடு,சேர்ந்து,விடிய,விடிய,கற்பழித்த,காதலன்,கைது,,,,பல்லாவரத்தை,அடுத்த,சங்கர்,நகர்,அருகே,உள்ள,அனகாபுத்தூரைச்,சேர்ந்தவர்,சரண்யா,(19). (,பெயர்,மாற்றப்பட்டுள்ளது),

இவர்,அப்பகுதியில்,சூப்பர்,மார்க்கெட்,ஒன்றில்,பணிபுரிந்து,வருகிறார்.,இவருக்கும்,அதே,பகுதியைச்,சேர்ந்த,சிவானந்தம்,என்ற,கல்லூரி,மாணவருக்கும்,இடையே,காதல்,இருந்து,வந்தது.,சரண்யா,,சிவானந்தத்தை,உயிருக்கு,உயிராக,காதலித்ததாக,கூறப்படுகிறது.இந்நிலையில்,கடந்த,5-ந்தேதி மாலை சிவானந்தம்,,சரண்யாவை,நேரில்,சந்தித்து,பேசினார்.

அப்போது,அதே,பகுதியில்,வசிக்கும்,தனது,நண்பர்,அரவிந்த்,சந்தோஷ்,,விபத்தில்,சிக்கி,காயம்,அடைந்துள்ளார்.,அவரை,பார்த்து,விட்டு,வருவோம்,என்று,கூறியுள்ளார்.,இதனை,நம்பி,சரண்யா,,சிவானந்தத்துடன்,சென்றார்.அரவிந்த்,சந்தோசின்,வீட்டில்,சிவனாந்தத்தின்,மற்ற,நண்பர்களான,சந்தோஷ்,(19),,ஹரிகரன்,(19),,தீபன்குமார்,(18),,நவீன்,(19),ஆகியோரும் ,இருந்தனர்., இவர்களை, பார்த்ததும்,சரண்யா,அதிர்ச்சியடைந்தார்.

சந்தோசம்,எந்தவித,காயங்களுமின்றி,நலமுடன்,காணப்பட்டார்.,இதனால்,பயந்துபோன,சரண்யா,,ஏதோ,விபரீதம்,நடக்கப்போகிறது,என்பதை,உணர்ந்து,கொண்டார்.உடனே,அங்கிருந்து,தப்புவதற்கு,முயன்றார்.,ஆனால்,சிவானந்தமும்,அவரது,நண்பர்களும்,சரண்யாவை,விடவில்லை.,அரவிந்த்,சந்தோசின்,வீடு,மதுபார்,ஆக,மாறியிருந்தது.,சரண்யாவை,2,பேர்,பிடித்துக்,கொள்ள,தீபன்,குமார்,அவரது,வாயில்,வலுக்கட்டாயமாக,மதுவை,ஊற்றியுள்ளார்.,இதனால்,சரண்யா,சிறிது,நேரத்திலேயே,மயக்கமானார்.,பின்னர்,சிவானந்தம்,சரண்யாவை,கற்பழித்தார்.இதன்,பிறகு,காதலி,என்றும்,பாராமல்,தனது,நண்பர்கள்,4,பேருக்கும்,அவரை,விருந்தாக்கினார்.,அன்று,இரவு,முழுவதும்,5,பேரும்,சேர்ந்து,சரண்யாவை,மாறிமாறி,கற்பழித்துள்ளனர்.,மறுநாள்,காலையில்,லேசாக,மயக்கம்,தெளிந்த,சரண்யா,தான்,நாசமாக்கப்பட்டதை,அறிந்து,கதறி,துடித்தார்.,சிவானந்தமும்,மற்ற,நண்பர்களும்,அவரை,சமாதானப்படுத்தி,நைசாக,சரண்யாவை,வீட்டு,அருகே,கொண்டு,வந்துவிட்டு,தப்பிச்,சென்றுவிட்டனர்.பின்னர்,வீட்டுக்கு,சென்ற,சரண்யா,மிகவும்,சோர்வாக,காணப்பட்டார்.,இதையடுத்து,அருகில்,உள்ள,ஆஸ்பத்திரிக்கு,பெற்றோர்,அவரை,அழைத்துச்,சென்றனர்.,சரண்யாவை,பரிசோதித்த,டாக்டர்கள்,அவர்,கற்பழிக்கப்பட்டிருப்பதாக,கூறினர்.,இதையடுத்து,அவரது,பெற்றோர்,கடும்,அதிர்ச்சியடைந்தனர்.,பின்னர்,மேல்,சிகிச்சைக்காக,எழும்பூர்,ஆஸ்பத்திரியில்,சரண்யா,அனுமதிக்கப்பட்டார்.,இதுகுறித்து,தகவல்,கிடைத்ததும்,சங்கர்நகர்,போலீஸ்,இன்ஸ்பெக்டர்,கிறிஸ்டோபர்,சரண்யாவிடம்,விசாரணை,நடத்தினார்.சிவானந்தம்,உள்பட,மாணவர்கள்,மீது,கற்பழிப்பு,வழக்கு,பதிவு,செய்யப்பட்டது.,மாணவர்,நவீன்,மட்டும்,தலைமறைவாகிவிட்டார்.,மற்ற,4,பேரும்,கைது,செய்யப்பட்டார்கள்.,இன்று,கோர்ட்டில்,ஆஜர்படுத்தப்பட்டு,4,மாணவர்களும்,சிறையில்,அடைக்கப்படுகிறார்கள்.,சிவானந்தம்,தனியார்,கல்லூரி,ஒன்றில்,ஹோட்டல்,மேனேஜ்மெண்ட்,முதலாம்,ஆண்டு,படித்து,வருகிறார்.,சந்தோசும்,,நவீனும்,என்,ஜினீயரிங்,மாணவர்கள்.,ஹரிகரன்,பாலிடெக்னிக்,படித்து,வருகிறார்.,தீபன்,குமார்,பி.டெக்,படிக்கிறார்
Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!