100 வகையான கட்டளைகளை செய்யக்கூடி​ய அதிசய நாய்

7 வயதை உடைய நாய் ஒன்று அதனுடைய எஜமானியால் பிறப்பிக்கப்படும் 100 ற்கும் மேற்பட்ட கட்டளைகளை உணர்ந்து செயற்படக்கூடிய திறமையை கொண்டு அனைவரினதும் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

குறைந்த மாதங்களில் பயிற்சிகளை பெற்ற இந்த நாய் விஷேடமாக வங்கிகளிலுள்ள காசு இயந்திரம் மூலம் தானாகவே காசை பெற்றுக் கொள்ளும் அளவிற்கு திறனை வளர்த்துள்ளதுடன், கடைகளில் பொருட்களை தெரிவு செய்தலிலிருந்து அனைத்து வேலைகளையும் எஜமானிக்காக செய்து வருகின்றது. இத்தனைக்கும் எஜமானியால் எழுந்து நடக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.



Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!