ஒவ்வொரு தமிழனும் அவசியம் பார்க்கவேண்டிய காணொளி!

கல் தோன்றா மண் தோன்றா கடல் தோன்றா காலத்திலையே சங்கத்தமிழ் தோன்றியதாக வரலாறும் சான்றோரும் கூறும் கருத்து. ஆனால் இன்று தமிழ் தமிழாக இல்லை என்றால் யாரும் மறுக்க முடியாத உண்மை. எங்கும் ஆங்கில மயம். இதுவும் காலத்தின் கட்டாயம்தான் இருந்தாலும் தமிழனாக பிறந்த பலருக்கு தமிழ் தெரியாதது எமது தமிழினம் எதிர்நோக்கும் மிகப்பெரிய சவாலாக கொள்ள முடியும்.

இங்கே பாருங்கள் இந்த காணொளியை சில நிமிடங்கள் வரை வந்து போகும் இந்த காணொளியின் கதாபாத்திரங்களும் காட்சிகளும் நிச்சயம் உங்களுக்கு இன்று தமிழ் எந்தளவுக்கு எமது இளம் சமுதாயத்தின் மத்தியில் மறைந்து கிடக்கிறது என்பதை புரியவைக்கும்.... நிச்சயம் இந்தக்காணொளி ஒவ்வொரு தமிழனும் அவசியம் பார்க்க வேண்டியதுதான்... தமிழில் நான்கு வசனங்களை குறிப்பிடச்சொன்னதும் பாருங்கள் எம் தமிழினத்தவர்கள் படும் பாட்டை... ஐயோ.. என்ன கொமை சரவணா இது..

 

Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!