ரோபோவுக்கு பிறந்தவனா இவன்..? (வியக்க வைக்கும் காணொளி)

எத்தனையோ விதவிதமான நடனங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள்... பரதநாட்டியம்.. டப்பாங்கூத்து... யல்சா.... அப்படி இப்படியென்று நடனங்கள்தான் எத்தனை வகை.. ஆனால் .இந்த நடனத்தை பாருங்கள்... இதை என்ன வென்று சொல்வது.. பிறேக் டான்ஸ் என்று சொல்லாமா?  காணொளியை பாருங்கள் இவன் ஆடும் ஆட்டத்தை... அட நம்ப பிரதேவா  லாரன்ஸ்  கிட்ட கூடி நெருங்க முடியாது போலுள்ளது இவனது டான்ஸ். எதோ ரோபோ போல ஆடுகிறான்.. நெளிகிறான் வளைகிறான்.. இதைப்பார்த்து இவனை ரோபோவுக்கு பிறந்தவன் என்று சொல்வதை விட வேறு என்ன சொல்வது....?

-

-




இயந்திரத்திற்கு பிறந்தவனா இவன்?? by puthiyaulakam
Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!