செக்ஸ் ஐ விட ஸ்மார்ட் போனை விரும்பும் பிரித்தானியர்கள்!

மூன்றில் ஒரு பிரித்தானியரே ஸ்மார்ட் போனை விட செக்ஸ்க்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர். ஆனால் ஸ்மார்ட் போனை விரும்பும் பிரித்தானியர்களே அதிகமாக இருக்கின்றனர்.

இதனை சமீபத்திய ஆய்வு ஒன்று உறுதி செய்துள்ளது. அந்த ஆய்வில் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு, 70 வீதமான பிரித்தானியர்கள் தங்களின் ஸ்மார்ட் போனையே அதிகம் நேசிக்கின்றனர்.

63 வீதமான பிரித்தானியர்கள் சொக்கலேட் சாப்பிடுவதில் அதிக நேரத்தைச் செலவழிக்கின்றனர். 33 வீதமான பிரித்தானியரே செக்ஸ் இல் நாட்டம் கொண்டுள்ளனர். இந்த ஆய்வின் முடிவுகள் பாரம்பரியமாக கட்டமைக்கப்பட்ட பிரித்தானிய சமூகத்துக்குள் தற்போது நிலவும் குறைபாடுகளை சுட்டிக் காட்டியுள்ளது.
Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!