இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் பகுதியில் உள்ள வொர்சஸ்டர் நகரை சேர்ந்த இளம்பெண் லிசா உட்மேன். வயது 28. நான்கு குழந்தைகள் இருக்கின்றன. கவர்ச்சியான உடை அணிவதில் மிகவும் ஆர்வம் உள்ளவர்.
சமீப காலமாக இவருக்கு வித்தியாசமான பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அந்த பிரச்னை இதுதான் வார கடைசி என்றால் நைட் கிளப்களுக்கு செல்வது லிசாவின் வழக்கம். புத்தாண்டை முன்னிட்டு வொர்சஸ்டர் நகரில் உள்ள மோட் என்ற கிளப்பில் நடந்த சிறப்பு விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றுள்ளார். வழக்கம்போல, சிக்கனமாக ஆடை அணிந்து சென்ற லிசாவுக்கு கிளப் வாசலில் அதிர்ச்சி.
பெரியம்மா. நீங்க வயசானவங்க இவ்ளோ கவர்ச்சியா டிரெஸ் போடுறது அசிங்கமா இருக்கு. வூட்டுக்கு போயி, அடக்க ஒடுக்கமா வேற டிரெஸ் போட்டு வாங்க என்ற ரேஞ்சுக்கு சொல்லி கிளப் நிர்வாகத்தினர் அவரை திருப்பி அனுப்பிவிட்டார்களாம். டிராம்ப்ஸ், வெல்வட் நைட்கிளப்களுக்கு சென்றபோதும் லிசாவுக்கு இதே பதிலே கிடைத்திருக்கிறது.
இதை சொல்லி வருத்தப்படுகிறார் லிசா. இன்னும் எனக்கு 30 வயதுகூட ஆகவில்லை. ஆனாலும் முக அமைப்பு என்னை வயதான பெண்மணிபோல காட்டுகிறது. இதற்கு நான் என்ன செய்வது இளமையாக தோற்றமளிக்கும் வகையிலான உடைகளையே அணிகிறேன். என்னை பாட்டி போல வர்ணிப்பது சங்கடமாக இருக்கிறது என்கிறார் லிசா.