அதிக மலசலகூட கோப்பைகளை தலையால் உடைத்து சாதனை!

உலக சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக யார் யாரோ எதை எதையெல்லாம் செய்து தமது பெயரை உலக சாதனைப்புத்தகத்தில் பதிந்து தமது சாதனைகளை நிலைநாட்டியுள்ளார்கள். இன்று நாம் பார்க்கப்போகும் சாதனையும் சற்று வித்தியாசமான சாதனை.

அமெரிக்காவைச்சேர்ந்த கெவின் செலி எனும் மனிதர் தன்னால் ஏற்கனவே நிகழ்த்தப்பட்ட சாதனையை மீண்டும் நிகழ்த்தி பழைய சாதனையை முறியடித்துள்ளார். ஆம்.. தனது தலைகளினால் ஒரு நிமிடத்தில் அதிகமாக டாய்லெட் கோப்பைகளை உடைத்து சாதனை படைத்துள்ளார். தனது நெற்றி வெடித்து இரத்தம் சிந்துவதையும் பாராமல் தனது முயற்சியில் வெற்றி பெற்ற இவருக்கு எமது வாழ்த்துக்கள்.

Kevin Shelley (USA) attempted to break his own world record for the most wooden toilet seats broken with the head in a minute on the set of Lo show dei record,

-

-

-

-

-



CLICK TO VIEW VIDEO:_ http://www.youtube.com/watch?v=wftuosM4KIk


 
Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!