நாள் முழுக்க செக்ஸ் பற்றியே யோசிக்கும் விபரீத பெண்.!!

இந்தச் சம்பவங்கள் அனைத்தும் உண்மையில் நடந்தது தான்…. கதையைக் கேட்டு யாரும் மயக்க நிலைக்குச் செல்ல வேண்டாம்… மனதைத் திடப்படுத்தி வைத்துக் கொண்டு தொடர்ந்து வாசியுங்கள்.
1000 காதலர்களை வைத்து கொண்டு உலக சாதனை படைத்துள்ளார் ஒரு பெண். ஆம், Crystal Warren என்ற பெயர் கொண்ட இந்தப் பெண்ணுக்கு தற்போது 42 வயது தான் ஆகின்றது.

17 வயதிலிருந்து தனது காதல் வாழ்க்கையைத் தொடங்கி இருக்கிறார். பதினேழு வயதில் அவளுக்கு 40 காதலர்கள் இருந்திருக்கிறார்கள். செக்ஸ் இல் பைத்தியம் போல் இருக்கும் இந்தப் பெண் ஒரு சில்லறை விற்பனை நிலையத்தின் மேலாளர் ஆவார்.

குறித்த பெண் கருத்துத் தெரிவிக்கையில், மனிதர்கள் வழமையாக இரவானதும் அதுவும் மின் விளக்கை அணைத்த பின்னர் தான் செக்ஸ் பற்றி யோசிப்பார்கள். ஆனால் நான் 24 மணித்தியாலமும் அதாவது நாள் முழுவதும் செக்ஸ் பற்றியே யோசிப்பேன் என்றார்.

வார இறுதி நாட்களில் கோப்பி சொப், பப்ஸ் போன்றவற்றுக்குச் சென்று அங்கு தகுந்த ஆண் நண்பர்களை வீட்டுக்கு கூட்டி வருவேன். சிலநேரங்களில் 24 மணிநேரங்களில் ஏழு ஆண்களுடனும் உடலுறவு கொண்டு இருக்கிறேன். நான் பாலியலில் வெறியனாகி இருந்தேன் என்கிறார் அவர்.
Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!