மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்! (படங்கள் இணைப்பு)

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் என்று சும்மாவா சொன்னார்கள்.. இங்கே பாருங்கள் உலகின் அதிக உரோமங்களை கொண்ட மனிதனாக தெரிவு செய்யப்பட்ட இவருக்கு அடித்திருக்கும் சந்தர்ப்பத்தை.  சீனாவைச்சேர்ந்தவர் யூ சென்ஹீவான் எனும் இந்த மனிதர். இவர் உலகின் அதிக ரோமங்களுடன் வாழும் நபர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக திகழ்கிறார். முகம் உள்ளிட்ட உடலின் அனைத்து பாகங்களிலும் காடுபோல் அடர்ந்து கிடக்கும் கருமை முடிகள். எல்லோரும் நினைத்த  ஒன்று இவரை யார்தான் திருமணம் செய்து கொள்வார்கள் என்று. காரணம் அவரின் தோற்றம். ஆனால்   எல்லோரும் வியக்கும் வகையில் இவருக்கு அழகான ஒரு காதலி கிடைத்துள்ளார்.  இவர்கள் இருவரும் மிக்க நெருக்கமாகவும் சந்தோசமாகவும் இருந்து வருகிறார்கள். படங்களை பாருங்கள் ஆஹா.. என்ன பொருத்தம்... குரங்கின் கையில் பூமாலை கிடைத்ததைப்போலவே இருக்கிறது. இருந்தாலும் இவர்கள் காதல் வாழ்க எமது வாழ்த்துக்கள்.

 

----------------



Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!