மிகப்பெரிய சமூக இணையதளமான பேஸ்புக் சுமார் 700 மில்லியன் பயனர்களை கொண்டது. சமூக தளங்கள் உபயோகிப்பவர்களில் 57% பேர் பேஸ்புக் தளத்தை தான் உபயோகிக்கிறார்கள். இதற்கடுத்த நிலையில் ட்விட்டர்(37%), Linkedin(6%), Myspace(1%) போன்ற தளங்கள் உள்ளன. இந்த பேஸ்புக் தளத்தை யார் அதிகமாக உபயோகிக்கிறார்கள் எப்படி உபயோகப் படுத்துகிறார்கள் என்ற தகவல்களை கீழே பார்ப்போம். இந்த தகவல்களை JESS3 உருவாக்கி உள்ளது.
இந்த புள்ளிவிவரங்களின் படி:
38 வயதில் உள்ளவர்கள் தான் அதிகமாக உபயோகிக்கிறார்கள்.
26% பேர் மற்றவர்களின் போஸ்ட்டை Like செய்கிறார்கள்.
பேஸ்புக் உபயோகிப்பவர்களில் 22% பேர் 10 ஆம் வகுப்பிற்கும் கீழே படித்து கொண்டிருக்கும் மாணவர்கள்.
ஒருவர் சராசரியாக 229 நண்பர்களை பெற்று இருக்கிறார்கள். இதில் 7% பேர் இதற்கு முன் தெரியாதவர்கள்.
- Recent Posts
- Comments
Advertisement
Popular Posts
-
இந்த காலகட்டத்தில் ஆண்களாக பிறந்த அனைவருமே பெண்களைப்பார்த்து சைட் அடித்திருப்பார்கள்.. சிலருக்கு அது காதலாக மாறி கைகூடியிருக்கும்.. சிலர் கோ...
-
பருத்தி வீரன் திரைப்படம் மூலம் அறிமுகமாகி உடலை மூடிக்கொண்டு நடித்து முதற்படத்திலேயே விருது வென்றவர் பிரியாமணி. அதன் பின் கவர்ச்சியான வேடங்கள...
-
இணையத்தளங்களில் சக்கை போடு போடும் அசைவம் திரைப்படத்தின் படு கவர்ச்சியான படங்கள் இவை: உங்கள் பார்வைக்காக இதோ அசைவம் திரைப்படத்தின் அசைவப்பட...
-
பிரபல தெலுங்கு நடிகை சினேகா உல்லல், இந்தி, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். “என்னை தெரியுமா” என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார். இவர் ஐஸ்வர...
-
படவாய்ப்புக்களுக்காக ஆபாசம் காட்டும் திரிஷா (பரபரப்பு வீடியோ). படவாய்ப்புக்களுக்காக ஆபாசம் காட்டும் திரிஷா (பரபரப்பு வீடியோ)சினிமாவில் முன்ன...
-
Shruti hassan Hot Sexy stills,Shruthi Hasan in bra images,Shruthi Hasan Cute Boobs stills, south indian actress Shruthi Hasan unseen image &...
-
கொலவெறிடி பாட்டில் தமிழைக் கொலை செய்கிறார் தனுஷ் என்று தனது ரசிகர்கள் கிண்டலடித்து வருவது தவறு என சிம்பு கூறியுள்ளார். 3 படத்துக்காக தனுஷ் எ...
-
Thigattatha Kadhal is the new hot movie. Check out hot navel saree cleavage photos. Thigattatha Kadhal is the new hot movie. Check out hot ...
-
கோலிவுட், டோலிவுட் மற்றும் சாண்டல்வுட்டில் கவர்ச்சி நடிகையாக உலா வரும் ஃப்ளோரா சைனியின் பெயர் லிம்கா சாதனை புத்தக்த்தில் இடம்பெற்றுள்ளது. தம...