ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள 2,080 அடி உயர கண்காணிப்பு டவர் உலகிலேயே உயரமான கோபுரம் என்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ஜப்பான் அரசு டிவி மற்றும் சில தனியார் டிவிக்களின் ஒளிபரப்பு சேவைக்காக தலைநகர் டோக்கியோவில் பிரமாண்ட கோபுரம் அமைக்க 2005-ல் முடிவு செய்யப்பட்டது. 2008-ல் தொடங்கிய கட்டுமான பணிகள் தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. டவரின் பெயர் ‘டோக்கியோ ஸ்கை ட்ரீ’. பணிகள் வரும் பிப்ரவரியில் முடிந்து மே மாதத்தில் திறந்து வைக்கப்படுகிறது. செலவு ரூ.2,200 கோடியை தாண்டிவிட்டது. கண்காணிப்பு கோபுரமாகவும் பயன்படுத்தப்பட உள்ளது. ஓட்டல்களும் அமைக்கப்படுகின்றன. இந்நிலையில், ‘உலகிலேயே உயரமான டவர்’ என்று கின்னஸ் சாதனை படைத்துவிட்டது. இதற்கான சான்றிதழை கட்டிட நிறுவனத்தின் தலைவர் மிச்சியாகி சுசுகியிடம் கின்னஸ் அதிகாரி வழங்கினார்.
- Recent Posts
- Comments
Advertisement
Popular Posts
-
பருத்தி வீரன் திரைப்படம் மூலம் அறிமுகமாகி உடலை மூடிக்கொண்டு நடித்து முதற்படத்திலேயே விருது வென்றவர் பிரியாமணி. அதன் பின் கவர்ச்சியான வேடங்கள...
-
இந்த காலகட்டத்தில் ஆண்களாக பிறந்த அனைவருமே பெண்களைப்பார்த்து சைட் அடித்திருப்பார்கள்.. சிலருக்கு அது காதலாக மாறி கைகூடியிருக்கும்.. சிலர் கோ...
-
இணையத்தளங்களில் சக்கை போடு போடும் அசைவம் திரைப்படத்தின் படு கவர்ச்சியான படங்கள் இவை: உங்கள் பார்வைக்காக இதோ அசைவம் திரைப்படத்தின் அசைவப்பட...
-
பிரபல தெலுங்கு நடிகை சினேகா உல்லல், இந்தி, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். “என்னை தெரியுமா” என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார். இவர் ஐஸ்வர...
-
படவாய்ப்புக்களுக்காக ஆபாசம் காட்டும் திரிஷா (பரபரப்பு வீடியோ). படவாய்ப்புக்களுக்காக ஆபாசம் காட்டும் திரிஷா (பரபரப்பு வீடியோ)சினிமாவில் முன்ன...
-
Shruti hassan Hot Sexy stills,Shruthi Hasan in bra images,Shruthi Hasan Cute Boobs stills, south indian actress Shruthi Hasan unseen image &...
-
கொலவெறிடி பாட்டில் தமிழைக் கொலை செய்கிறார் தனுஷ் என்று தனது ரசிகர்கள் கிண்டலடித்து வருவது தவறு என சிம்பு கூறியுள்ளார். 3 படத்துக்காக தனுஷ் எ...
-
பொதுவாக நாம் வாழும் பகுதியில் எப்போதாவது அதிசயமாக ஆலங்கட்டி மழை பெய்வதாக சிலர் கருதுவதுண்டு. ஆனால் வெளிநாடுகளில் சில சமயங்களில் மீன்மழையும் ...
-
கோலிவுட், டோலிவுட் மற்றும் சாண்டல்வுட்டில் கவர்ச்சி நடிகையாக உலா வரும் ஃப்ளோரா சைனியின் பெயர் லிம்கா சாதனை புத்தக்த்தில் இடம்பெற்றுள்ளது. தம...