வீதியோரம் பழம் விற்கும் அழகிய கன்னிப்பெண்.! (படங்கள் இணைப்பு)

கொரியாவின் சாலை ஓரத்தில், தள்ளு வண்டியில் சென்று பழங்களை விற்கிறர் இந்த அழகுப் பெண். பணத்துக்காக தவறான வழியில் செல்லும் சில அழகிகள் மத்தியில் இவர்
தாரகையாக மின்னுகிறார்.










பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்கும் இவர், அவற்றில் அழகிய சிற்பங்களை செதுக்கி வாடிக்கையாளர்களை கவர்கிறார். ஒல்லியாக, உயரமாக ஸ்லிம் பியுட்டியான இவர் மைக்றோ சார்ட்ஸ், ஸ்லீவ் லெஸ் மேலாடையுடன் காண்போரை கவருகிறார்.

இவரிடம் பழம் வாங்குபவர்களை விட, இவரை படம் பிடிப்பவர்களின் எண்ணிக்கையே அதிகமாக காணப்படுகிறது. இவர் பழங்களை விற்று உழைக்கும் பணம் இவரின் மேக்கப்புக்கே போதாது போல் தோன்றுகிறது…!
Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!