அட பஸ்சுக்குள்ளையே நடத்தி முடிச்சிட்டாங்களா..? (படங்கள் இணைப்பு)

வாழ்வின் அழகிய தருணங்களில் ஒன்றான திருமணத்தை இந்த பிரிட்டன் தம்பதிகள் பஸ்ஸில் நடாத்திக் காட்டியுள்ளனர். பொது மக்கள் பயன்படுத்தும் பஸ்ஸில் இடம்பெற்ற இவர்களது திருமணம் பலரது புருவங்களையும் உயர்த்த வைத்துள்ளது.
-





28 வயதான Jenny Klochko என்ற பெண் தெற்கு லண்டனில் ஓடும் 407 ஆம் இலக்கப் பேரூந்தில் தான் திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது பிரித்தானியாவில் வசித்தாலும் உக்ரெயின் ஐப் பூர்வீகமாகக் கொண்டுள்ள மணமகளான Jenny கருத்துத் தெரிவிக்கையில்,

பிரித்தானியாவில் தான் இந்த திருமண நிகழ்வு வேடிக்கையாக உள்ளது. ஆனால் எமது சொந்த நாடான உக்ரெயின் இல் பொதுப் போக்குவரத்து பஸ்களில் திருமணம் செய்வது வழமையான விடயம் ஆகும்.
Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!