அணில் ஒன்று அளவிற்கு அதிகமாக உணவு உண்டதன் மூலம் அளவில் பெரிதாகி உலகிலேயே மிகவும் குண்டான அணில் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளது. அணில்கள் பொதுவாக மாமிசம் சாப்பிடுவதில்லை இருந்தும் சிலவகை அணில்கள் பறவைகள், பாம்புகள், முட்டைகள், பூச்சிகள் என்பவற்றை உண்ணுகின்றனவாம்.
அதே போல இந்த அணிலும் கண்டவற்றையெல்லாம் சாப்பிட்டு இப்பொழுது நகரமுடியாத நிலையில் உள்ளதாம். தற்பொழுது 73 சென்ரிமீட்டர்கள் வளர்ந்துள்ள இந்த அணிலின் நிறை 8 கிலோகிராம்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை ஆபிரிக்காவிலுள்ள ஒருவகை அணில்களே மிகவும் எடை குறைந்த அணில்களாகும். அவற்றின் நிறை 10கிராம்கள் மட்டுமே.