விக்கிப்பீடியா என்பதற்கு பதில் தகவல்களின் களஞ்சியம் என்று கூறலாம். நமக்கு எதை பற்றியாவது தெரிந்து கொள்ள வேண்டுமானால் இணையத்தில் வேறெங்கும் தேடி அலைய வேண்டியதில்லை. இந்த தளத்திற்கு சென்று தேடினால் நிச்சயம் அதற்கான பதில் கிடைக்கும். இந்த விக்கிப்பீடியா தளம் பல மொழிகளில் தகவல்களை வழங்குகிறது. ஒவ்வொரு நிமிடத்திறக்கும் பல நூற்றுக்கணக்கான புதிய தகவல்கள் பதிவேற்றப்படுகிறது. இந்த விக்கிப்பீடியா தளத்தில் ஒவ்வொரு வினாடியும் என்ன நடக்கிறது. என்னென்ன புதிய தகவல்கள் பகிரப்படுகிறது என அறிய Wikistream என்ற ஒரு புதிய தளம் உதவி புரிகிறது.
--------------------
இந்த தளத்திற்கு சென்றால் விக்கிப்பீடியா தளத்தில் என்னென்ன புதியதாக பதிவேற்றப்படுகிறது என்பதை அதற்கான புதிய லிங்கோடு காட்டுகிறது. இந்த தளத்தில் விக்கிப்பீடியா அனைத்து மொழிகளிலும் புதியதாக என்ன பதிவேற்றி உள்ளது என காட்டி கொண்டே இருக்கும். அந்த லிங்கில் கிளிக் செய்தால் அதற்கான விக்கிப்பீடியா பதிவு திறக்கும் மற்றும் இதில் குறிப்பிட்ட ஒரு மொழியில் வெளியாகும் புதிய பதிவுகளை மட்டும் பார்க்க விரும்பினால் இடது ஓரத்தில் உள்ள All wikipedias என்பதை கிளிக் செய்து குறிபிட்ட மொழியை தெரிவு செய்தால் அந்த மொழியில் வெளியாகவும் புதிய பதிவுகளை மட்டும் காணலாம்.
ClicK:- http://inkdroid.org:3000/
- Recent Posts
- Comments
Advertisement
Popular Posts
-
பருத்தி வீரன் திரைப்படம் மூலம் அறிமுகமாகி உடலை மூடிக்கொண்டு நடித்து முதற்படத்திலேயே விருது வென்றவர் பிரியாமணி. அதன் பின் கவர்ச்சியான வேடங்கள...
-
இந்த காலகட்டத்தில் ஆண்களாக பிறந்த அனைவருமே பெண்களைப்பார்த்து சைட் அடித்திருப்பார்கள்.. சிலருக்கு அது காதலாக மாறி கைகூடியிருக்கும்.. சிலர் கோ...
-
இணையத்தளங்களில் சக்கை போடு போடும் அசைவம் திரைப்படத்தின் படு கவர்ச்சியான படங்கள் இவை: உங்கள் பார்வைக்காக இதோ அசைவம் திரைப்படத்தின் அசைவப்பட...
-
பிரபல தெலுங்கு நடிகை சினேகா உல்லல், இந்தி, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். “என்னை தெரியுமா” என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார். இவர் ஐஸ்வர...
-
படவாய்ப்புக்களுக்காக ஆபாசம் காட்டும் திரிஷா (பரபரப்பு வீடியோ). படவாய்ப்புக்களுக்காக ஆபாசம் காட்டும் திரிஷா (பரபரப்பு வீடியோ)சினிமாவில் முன்ன...
-
Shruti hassan Hot Sexy stills,Shruthi Hasan in bra images,Shruthi Hasan Cute Boobs stills, south indian actress Shruthi Hasan unseen image &...
-
கொலவெறிடி பாட்டில் தமிழைக் கொலை செய்கிறார் தனுஷ் என்று தனது ரசிகர்கள் கிண்டலடித்து வருவது தவறு என சிம்பு கூறியுள்ளார். 3 படத்துக்காக தனுஷ் எ...
-
பொதுவாக நாம் வாழும் பகுதியில் எப்போதாவது அதிசயமாக ஆலங்கட்டி மழை பெய்வதாக சிலர் கருதுவதுண்டு. ஆனால் வெளிநாடுகளில் சில சமயங்களில் மீன்மழையும் ...
-
கோலிவுட், டோலிவுட் மற்றும் சாண்டல்வுட்டில் கவர்ச்சி நடிகையாக உலா வரும் ஃப்ளோரா சைனியின் பெயர் லிம்கா சாதனை புத்தக்த்தில் இடம்பெற்றுள்ளது. தம...