ஜேர்மனியில் நகர்ந்து சென்ற தேவாலயம்! (படங்கள் இணைப்பு)

ஜேர்மனியில் உள்ள Heuersdorf என்ற இடத்தில் 13ஆம் நுற்றாண்டில் Emmous தேவாலயம் ஒன்று இருந்தது. இந்த தேவாலயம் அமைந்துள்ள இடத்தில் பழுப்பு நிலக்கரி காணப்பட்டதால் தேவாலயத்தின் இருப்பிடத்தை மாற்றுமாறு கூறினர். தேவாலயத்தை அங்கிருந்து மாற்றி, நகரும் தேவாலயமாக மாற்றி மின்சாரம், தொலைபேசி, வாகனப் போக்குவரத்து இவைகளுக்கு 3 மில்லியன் யூரோ செலவாகியுள்ளது. இந்த தேவாலயம் 12கிலோ மீற்றர்(7.5 மைல்) நகர்வதற்கு 6 நாட்கள் தேவையானது.
--
-
-
-
-
-

Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!